ஜனநாயக உரிமைகளை பாதுகாப்பதற்காக மக்களை அணித்திரட்டி ஐக்கிய தேசிய முன்னணி முன்னெடுக்கும் நீதிக்கான சனிக்கிழமை யாத்திரை ஒன்று ஆரம்பமாகவுள்ளது
இந்த பேரணி ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையயில் செல்லவுள்ளது... அதையடுத்து ஞாயிறு அன்று பாரிய வாகன ஊர்வலமாக செல்லவுள்ளனர்.
சனிக்கிழமை காலை 6.30 மணியளவில் கொழும்பு மாநகர சபையின் அருகில் ஆரம்பமாகும் இந்த பேரணியில் பல்லாயிரம் கணக்கான வாகனங்களும் இணைத்துக்கொள்ளப்படவுள்ளன.
திஸ்ஸமகாராமையிலும் எதிர்வரும் ஞாயிற்றுகிழமை காலை 10 மணியளவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மக்கள் சந்திப்பின் பின்னர் வெள்ளவாய, புத்தளம், மொணராகலை பிபில ஊடாக மஹியங்கனையில் நிறைவுக்கு வரும்.
ரணில் விக்ரமசிங்க பிரதமர் பதவியிலிருந்து இன்னும் உத்தியோக பூர்வமாக பதிவி நீக்கபட வில்லை.
ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரத்தினுடாக நாட்டின் ஜனநாயகத்தையும் மக்களின் உரிமைகளையும் மீறி செயற்பட முடியாது.
ரணிலின் யாத்திரைப் பயணம்
Reviewed by Tamil One
on
November 29, 2018
Rating:
No comments: