தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படை சம்பளத்தை 1000/- ஆக அதிகரிக்க வலியுறுத்தி நாளை 2018.11.26 மலையகத்தில் வேலை நிறுத்தப் போராட்டம் ஒன்றை முன்னெடுக்கபடவுள்ளது என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவர் கணபதி கனகராஜ் தெரிவித்துள்ளார்.
No comments: