கஜா புயல் கரையை கடந்ததை தொடர்ந்து, நாகை, கடலூர், திருவாரூர், தஞ்சை மாவட்டங்களில் சூறைக்காற்றுடன் பலத்த மழை நேற்று பெய்தது. இதில் 30 பேர் உயிரிழந்துள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இப்புயலின் காரணமாக பல கால்நடை மிருகங்கள் இறந்துள்ளது..
இதனால் விவசாயிகள் பொருளாதார ரீதியில் பாதிப்படைத்துள்ளனர்..
கஜா புயலால் டெல்டா மாவட்டங்களில் சுமார் 21 ஆயிரம் மின் கம்பங்கள் சாய்ந்தன.
அதில் திருவாரூர் மாவட்டத்தில் 3 ஆயிரம் கம்பிகளும் தஞ்சை மாவட்டத்தில் 5 ஆயிரம் மின்கம்பங்களும் சேதமடைத்துள்ளன..
அதில் திருவாரூர் மாவட்டத்தில் 3 ஆயிரம் கம்பிகளும் தஞ்சை மாவட்டத்தில் 5 ஆயிரம் மின்கம்பங்களும் சேதமடைத்துள்ளன..
இதனால் அவ் மாவட்டங்கள் இருளால் சூழப்பட்டுள்ளது
தற்போது கஜா புயலின் காரணமாக இன்னும் மழை பெய்து வருவதால், சில மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது
கஜா புயலின் அழிவு - தமிழ்நாடு
Reviewed by Tamil One
on
November 17, 2018
Rating:
So sad
ReplyDelete