*கரம்பக்குடி வெட்டன்விடுதி அருகே கடுக்காக்காடு*
கரம்பக்குடி அருகே கடுக்காக்காடு கிராமத்தில் இன்று வரை ரேசன் அரிசி உணவில் புளிசாதமாகவே தொடர்ந்து உண்டு வருகின்றனர். நல்ல சோறு பார்த்து நாளாகிவிட்டது. நல்ல உணவுக்கு ஏதாவது செய்யுங்கள் என கேட்கின்றனர். ஒரு வாரத்திற்காவது அவர்களுக்குத் தேவையான அரிசி உள்ளிட்ட மளிகைக் பொருட்கள், காய்கறிகள் தர விழைகிறோம். ஒரு வீட்டிற்கு ஒரு வார உணவு. மொத்தம் 250 வீடு - குடும்பம். உங்களால் இயன்றதை செய்யுங்கள். நேரில் சென்று எம் கையால்தான் கொடுத்து வருவோம். சிறு சிறு துயர்நீக்கப் பணிகள் சேர்ந்துதான் மொத்த மக்களை மீட்கும். என்ன முடியுமோ செய்யுங்கள்... காத்திருக்கிறோம்! எங்கள் முயற்சி தோய்வின்றி தொடரும். எளிய மக்களிடமே திரட்டுகிறோம். பேசுங்கள்.... என்ன இயலுமோ நீங்களும் செய்யுங்கள்!
*கஜா*
*துயர் நீக்கப் பணி இன்று....*
*மையம் கலைக் குழு தோழர்கள் பறை துணையுடன்....*
*அரண்*
9865107107
அனைவருக்கும் பகிருங்கள்..
நல்ல சோறு வேண்டும்..!!
Reviewed by Tamil One
on
November 23, 2018
Rating:
No comments: