ஆய்வியல் கருத்தரங்கு
இலங்கை தென் கிழக்கு பல்கலைக்கழக முஸ்லிம் மஜ்லிஸின் ஏற்பாட்டில் இன்று
இஸ்லாத்தின் பார்வையில் பொருளாதார எண்ணக்கருக்களை புரிந்து கொள்ளல்
*Concept of Economic in Islamic Perspective*
*مفهوم الاقتصاد في المنظور الإسلامي*
எனும் தலைப்பில் கலாநிதி முகம்மது முபீத் அஸ்ஹரி அவர்களினால் ஒரு விஷேட கருத்தரங்கு நிகழ்த்தப்பட்டது .
இவர்
2012 -2017 ம் ஆண்டு தனது கலாநிதி (PHD) பட்டத்தை "இஸ்லாமிய பொருளாதார கொள்கைக்கும் உலகப் பொருளாதார கொள்கைக்குமிடையில் ஓர் ஒப்பீட்டாய்வு" எனும் தலைப்பில் பூர்த்தி செய்துள்ளார்.
பொருளாதார துறையில் அவரின் புலமைத்துவம் நாட்டின் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு தீர்வாக அமையும் என நினைக்கிறோம்.
அல்லாஹ் அவரின் பணிகளை ஏற்றுக்கொள்வானாக.
Nafees Naleer (irfani,seusl)

Reviewed by Tamil One
on
November 30, 2018
Rating:
No comments: