சிவா இயக்கத்தில் 4வது முறையாக நடிகர் அஜித் நடிக்கும் படம் விஸ்வாசம். இப்படம் பொங்களுக்கு வரவுள்ள.. இதனை சத்யஜோதி பில்ம்ஸ் தயாரிக்கின்றது.. இந்தப் படத்தின் தமிழ் உரிமையை கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸ் பெற்றுள்ளது.
தளபதி விஜய் 63 படத்தின் கிரியேட்டிவ் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி, “வரக்கூடிய பொங்கல் மாஸ் பொங்கலாக இருக்கும்” என் ட்வீட்டர் தெரிவிந்துள்ளார்
மேலும் இவ் ட்றைலறை 75நிமிடத்தில் 4மில்லியன் பேர் பார்த்துள்ளனர்
விஸ்வாசத்துக்கு வாழ்த்து கூறிய தளபதி63 அணி
Reviewed by Tamil One
on
December 30, 2018
Rating:

No comments: