"மேல்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பு ஒரு உலக சாதனை ஆகும், எனக்கு தெரிந்து மு முறையாக ஒரு பிரதமரை மற்றும் அமைச்சர்களையும் தங்கள் கடமைகளை நிறைவேற்ற வேண்டாம் என்று கட்டளையிட்டிருக்கிறார்கள்..
ஜனாதிபதி இன்னும் ஒரு புதிய பிரதமரை நியமிக்க முடியாது என்பதால் பிரதமராக மஹிந்த ராஜபக்ஷவை தவிற வேறு யாருக்கும் அந்த இடம் காலியாக இல்லை என சுதந்திர முன்னணி எம்.பி. கம்மன்பில தெரிவிந்துள்ளார்..
மஹிந்த மட்டும் தான் பிரதமர் - கம்மன்பில
Reviewed by Tamil One
on
December 05, 2018
Rating:
No comments: