இன்று (2018.12.02) இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின் படி
அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலையானது 180.90 ரூபாவாக உயர்ந்துள்ளதுடன்
கொள்வனவு விலை 176.90 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
தொடர்ந்தும் அமெரிக்க டொலரின் விலை அதிகரித்து செல்கின்றது
மீண்டும் டொலரின் விலை அதிகரித்துள்ளது
Reviewed by Tamil One
on
December 03, 2018
Rating:
No comments: