முகத்தில் பரு வருவதினால் க்ரீம் போட்டால் அப்பருக்க போய்விடும் என பல பெண்கள் நினைத்து கொண்டு அதனை பாவிக்கின்றார்கள்.
உண்மையில் பரு வருவதற்கான காரணம் தலையில் வரும் பொடுகினால் தான்..
ஸ்கால்பிலுள்ள பாக்டீரியாக்கள் முகத்திற்கு வருவதால் அவை படும் இடங்களில் எல்லாம் வருகின்றது..
இதனால் தான் அதிகமானவர்களுக்கு கன்னங்களிலும் நெற்றியிலும் பரு வருகிறது..
பொதுவாக நம் உடல் சருமத்தில் எண்ணெய் சுரப்பிகள் அதிகம் இருந்தாலும் பரு வரலாம்.
பரு வந்தால் என்ன செய்யலாம்??
- பருக்கள் பொடுகளினால் ஏற்பட்டுள்ளாதா என்று முதலில் பார்க்க வேண்டும்.. அதனை சரி செய்தால மாத்திரம் தான் முகத்தில் பரு குறையும்.
- பரு முகத்தில் வருமாயின் ஷோப் போட்டு முகத்தினை கழுவது அவ்வளவு நல்லம் இல்லை ஏன் என்றால் ஷோப்பிலுள்ள கொழுப்பு சருமத் துளைகளை அடைத்துக் கொண்டு விடும்.. வைத்தியரின் ஆலோசனையினை கேட்டு ஏதும் பேஸ் வோஸ் பாவித்தால் நன்று.
- பொடுகு இருப்பதாக நீங்க அறிந்து கொண்டால் நீங்கள் தூங்கும் தலையணையால் கூட வரலாம்.. அதன் மேல் டவலினை வைத்து தூங்க வேண்டும்..
இது மற்றவர்களிடம் இருந்து வர வாய்ப்புக்கள்
இருக்கின்றது.
பரு வந்தால் என்ன செய்ய கூடாது..
நம் முகத்தில் பரு வந்தால் நாம் அதனை கிள்ளி கிள்ளி அந்த பருவிலுள்ள சீழை வெளிய எடுக்கின்றதாலும் அதனை அழுத்தமாக அமைத்தினாலோ அந்த இடம் பாதிக்கப்பட்டும் தழும்பாக காட்சியளிக்கும்..
*பருக்கள் வந்தால் முகத்தில் கை வைக்காமல் அதற்கான மருந்துவ வழிகளை பின்பன்றுங்கள் தழும்புகள் ஏற்படாது
அனைவருக்கும் பகிரவும்
முகப் பருக்கள்களை எவ்வாறு கையாளுதல்
Reviewed by Tamil One
on
December 31, 2018
Rating:
No comments: