தற்போது எல்லோர்க்கும் பொதுவான பிரச்சினை முடியுன் நீளயிண்மை..
முடி வளர்ச்சியினை அதிகரிக்க சில டிப்ஸ்..
இவ் வளர்ச்சினை அதிகரிக்க முக்கியமானது ஈஸ்ட்.. ஈஸ்ட்டில் தான் அதிக போலிக் அமிலம் இருக்கிறது. ஈஸ்டில் இருக்கும் அமினோ அமிலங்கள் முடி வளர்ச்சியை தூண்டுகிறது...
1. தேவையானவை பொருட்கள்:
2 முட்டை மஞ்சள் கருக்கள், 1/2 ஸ்பூன் ஆப்பிள் சைடர் வினிகர் ,1 ஸ்பூன் தேம் , 1 ஸ்பூன் ஸ்பூன்
மஞ்சள் கருவினை நன்றாக க்ரீம் போல் வரும் வரை கலக்க வேண்டும் அதன் பிறகு வினிகர் , தேன் , ஈஸ்ட் ஆகிவற்றை சேர்த்துக் கொள்ளுங்கள்
தலைமுடியை ஈரப்படுத்திய பின்பு அந்த கலவையினை முடியின் வேர்கால்களில் நன்றாக படுமாறு தடவுதல்.
25 நிமிடங்கள்க்கு பிறகு உங்களது தலைமுடியை அலசுங்கள். வாரம் தோறும் இரு நாட்கள் செய்து வந்தால் கூலிங் ஆன கூந்தல் கிடைக்கும்
ஊட்டச்சத்துக்கள் பொருந்த வரை முட்டையின் வெள்ளைக் கருவை விட மஞ்சள் கருவில் தான் அதிகமாக காணப்படுகிறது மற்றும் அதில் விட்டமின் A B E D&K போன்றவைகளும் இருக்கிறது..
,அமினோ அமிலங்கள், ஃபோலிக் அமிலம், கால்சியம், இரும்புச்சத்து இவைகளும் காணப்படுகிறது
- தேவையானவை பொருட்கள்:
ஈஸ்ட் 3 ஸ்பூன் மற்றும் தேன் 6 ஸ்பூன்.
இவற்றை நன்றாக கலக்கிக்க வேண்டும். அவசியம் இருப்பின் சிறியதளவு நீரை அதனுள் சேர்த்து கலக்கி கொள்ள முடியும். இந்த கலவையினை தயாரித்து சில நிமிடங்கள் கழித்து தான் இதனை பயன்படுத்த வேண்டும் அப்போ தான் அதன் பயன் முழுமையாக கிடைக்கும்...
தலைமுடியினை ஈரப்படுத்துங்கள். அதன் பிறகு கலவையினை முடியின் வேர்கால்களில் நன்றாக படுமாறு தடதல் வேண்டும். இதனை 20 நிமிடங்கள் வைத்து இருங்கள. தலைமுடியினை அலச வேண்டும். இதனை வாரம் இரு முறை செய்ய வேண்டும்..
அதன் பிறகு மூடி நீளமாக வளரும்
தேனில் தாதுக்கள் அதிகமாக இருக்கிறது இதனால் முடிக்கு ஊட்டம் கூடும்..
மற்றும் இது தலை மாசு படுவதிலிருந்து பாதுக்காக்கப்படுகிறது..
முடி வறண்டு விடாமலும் உதிராமலும் இருக்கும்
3. தேவையானவை பொருட்கள்:
1 ஸ்பூன் ஈஸ்ட் , 2ஸ்பூன் தேங்காய் எண்ணைய் , 4 டேபிள் ஸ்பூன் கற்றாழை .
மூன்று பொருட்களையும் சேர்த்து நன்றாக கலக்க வேண்டும்..
க்ரீம் போல் வரும் வரை கலக்க வேண்டும்
முதலில் தலைமுடியை ஈரப்படுத்த வேண்டும். அதன் பிறகு அந்த கலவையினை முடியின் வேர்கால்களில் நன்றாக படுமாறு தடவ வேண்டும். 30 நிமிடங்கள் கழித்து தலைமுடியை அலசுங்கள்.
i
மூடி நீளமாக வளர என்ன செய்ய வேண்டும்!!
Reviewed by Tamil One
on
December 05, 2018
Rating:
No comments: