பெண்கள் எப்போதும் தங்களது மார்பகங்கள் அழகா இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவார்கள் ஆனால் அதனை ஆரோக்கிய்மாக வைத்து இருக்க மாட்டார்கள்.
அதற்கான காரணகளாக
- கடந்த சில வருடங்களாக குழந்தைக்கு பால் கொடுக்க காலதாமதமாக ஆகினால் மார்பகப் புற்றுநோய் வந்துவிடும்
- கருத்தடை மாத்திரை சாப்பிடுவதன் மூலம் கேன்சர் வந்து விடும்
- மார்பக புற்று நோயை ஏற்படுத்துவதற்கு கருத்தடை மாத்திரை இரு வழியாக இருக்கின்றது..
உடல் எடையும் உணவு பழக்கமும் கூட மார்பகங்கள் பாதிக்கும்..
உடலின் எடை அதிகமாக இருப்பவர்கள் உடலில் ஈஸ்ட்ரோஜென் சுரப்பு அதிகமாக இருக்கும்.
உணவு கட்டுப்பாடு , உடற்பயிற்சி செய்து எடையை கட்டுப்பாட்டில் கொண்டு வருவது நல்லது..
உணவை பொறுத்தவரை ஹார்மோன் ஊசி போடப்பட்ட இறைச்சி , கோழி வகைகளை கூடிய சாப்பிட்டாலும் மார்பக புற்று நோய்
பெண்கள் 35வயதுக்கு மேல் திருமணம் முடித்து முதல் குழந்தை பெற்றவுடன் குழந்தைக்கு பாலூட்ட முடியாமல் போகலாம்..
ஆரோக்கியமான மார்பகங்கள்
Reviewed by Tamil One
on
December 28, 2018
Rating:
No comments: