கண் பார்வையினை சீராக வைத்துக் கொள்ள என்ன செய்ய வேண்டும்..


முட்டையின் மஞ்சள் கரு , ஆரஞ்சு  பழங்கள் மற்றும் தேவையான அளவு தண்ணீர் குடிக்கப்பது அவசியமாகும். நாம் உடலுக்கு மாத்திரமே உடற்பயிற்சி செய்கிறோம் அது போலவே  கண்களுக்கும் பயிற்சி அவசியம்.
 ஏன் என்றால் கண் தசைகளோடு மூளையுடன் தொடர்புடைய ஏராளமான நரம்புகள் இணைக்கப்பட்டுள்ளன..


பக்கத்தில இருக்கும் பொருளைப் பார்த்துவிட்டு உடனடியாக தூரத்தில் உள்ள ஒரு பொருளையும் பார்க்க வேண்டும்...
அடுத்து நம் விரலில் எதையாவது நடுவில் வைத்துக்கொண்டு  பார்வையை மட்டும் திருப்பிப் பார்த்தல் வேண்டும்



ஒரு நாளைக்கு சிறிது நேரம் எடுத்து கண்களை க்ளாக் வைஸ் மற்றும் ஆன்டிக்ளாக் வைஸ் டைரக்ஷன்களில் மூன்று முறைகள் சுழற்ற வேண்டும்..
நீண்ட நேரம் கம்ப்யூட்டர் போன் பாவிப்பவர் அடிக்கடி ஏதேனும் பச்சை வெளியை , நீல நிறம் போன்றவற்றை கட்டாயம் பார்க்க வேண்டும்..

அனைவருக்கும் பகிரவும்
கண் பார்வையினை சீராக வைத்துக் கொள்ள என்ன செய்ய வேண்டும்.. கண் பார்வையினை சீராக வைத்துக் கொள்ள என்ன செய்ய வேண்டும்.. Reviewed by Tamil One on December 28, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.