எள்ளின் முக்கியத்துவம்

காலையில் சாப்பிடுவதற்கு 3 மணி நேரத்திற்கு முன்பு கருப்பு எள்ளை மென்று தின்று தண்ணீரை குடித்தால்  குண்டாக இருப்பவர்கள் இளைக்கவும் ஒல்லியானவர்கள் உடல் பெரியாகவும் செய்யும்..
படுக்கையில் சிறுநீர் கழிக்கும் குழந்தைகளுக்கு இரவில் முள்ளங்கியுடன்
எள் சேர்ந்து கொடுத்தால் குணமாகும்..

நீரழிவு நோய் இருப்பவர்கள் 5கிராம் எள்ளை 3மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்தல் வேண்டும்.. அப்டி செய்தால் கரு நிற நோள் கழன்று வெந்நிறமாக வரும்..
அதனை நன்கு காயவைத்து  வறுக்கவும் அதன் பின் பனை வெல்லத்தைப் பாகு செய்து அதில் போட்டுக் கிளறி எலுமிச்சம் பழ அளவு உருண்டையாக்கி காலை ஒரு உருண்டை வீதம் உண்டு வெந்நீர் குடிக்க வேண்டும்... 
இவ்வாறு 21 நாட்கள் செய்யது வந்தால் நீரழிவு 
நோய் குறையும் மற்றும் இனிப்பை தவிர்த்தல் அவசியம் அதற்கு  தினமும் பாகற்காய் உணவில் சேர்க்க வேண்டும்..
5 கிராம் எள் விழுதுடன் 5 கிராம் ஆட்டுப்பாலையும் 5 கிராம் சர்க்கரையும் கலந்து குடித்தால் மூலநோய் குணமடையும்..
அதிகளவான காப்பர் சத்தும் கால் சியச் சத்தும்  எள்ளில் உள்ளது.. விட்டமின் , பி மற்றும் மக்னீசியம், பாஸ்ப்ரஸ் , இரும்புச் சத்து உள்ளது  என விஞ்ஞ்சான ஆய்வு கூறுகிறது

எள்ளினை அடிக்கடி சாப்டுவதனால் மூலம் கிடைக்கும் நன்மைகள்

*எலும்பு அழியமால் தடுக்கிறது
*உடம்பிலுள்ள கொழுப்பின் அளவை குறைக்கிறது
*சுவாச மண்டல ஆரோக்கியத்தை பராமரிக்கிறது


பயன்கள்..
*ஒரு கப் பாலில் உள்ள கால்சியத்தின் சற்று ஒரு கையளவு எள்ளில்..பால் சாப்ட முடியாதவர்கள் எள்ளு மிட்டாய் சாப்பிட்டால் தேவையான சக்தி கிடைக்கும்
*மூட்டு வலி குறையும்..
*இருதய நோய் வாராமலும் தடுக்கிறது..

அனைவருக்கும் பகிரவும்
எள்ளின் முக்கியத்துவம் எள்ளின் முக்கியத்துவம் Reviewed by Tamil One on December 31, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.