மழை / குளிர் காலங்களில் ஏற்படும் பனியின்
காரணமாக எல்லோரினதும் முகம் வறண்டு விடும்.
அவ்வாறு உங்கள் முகம் வறண்டு விடாமல் இருப்பதற்கு சில டிப்ஸ்
✏️எலுமிச்சை மூலம் செய்யக்கூடிய டிப்ஸ்:
அரை கப் பாதாம் எண்ணெயு2. தேவையானவை பொருட்கள்:
2 முட்டை மஞ்சள் கருக்கள், 1/2 ஸ்பூன் ஆப்பிள் சைடர் வினிகர் ,1 ஸ்பூன் தேம் , 1 ஸ்பூன் ஸ்பூன்
மஞ்சள் கருவினை நன்றாக க்ரீம் போல் வரும் வரை கலக்க வேண்டும் அதன் பிறகு வினிகர் , தேன் , ஈஸ்ட் ஆகிவற்றை சேர்த்துக் கொள்ளுங்கள்
தலைமுடியை ஈரப்படுத்திய பின்பு அந்த கலவையினை முடியின் வேர்கால்களில் நன்றாக படுமாறு தடவுதல்.
25 நிமிடங்கள்க்கு பிறகு உங்களது தலைமுடியை அலசுங்கள். வாரம் தோறும் இரு நாட்கள் செய்து வந்தால் கூலிங் ஆன கூந்தல் கிடைக்கும்
2 ஸ்பூன் சீன்யினை/சக்கரையுனை சேர்த்து கலக்கிய பின் 1 ஸ்பூன் எலுமிச்சை சாறை அதனுடன் கலக்குதல்..
இதனை முகத்தில் தடவும் முதல் முகத்தை நன்றாக கழுவ வேண்டும்... 15நிமிடத்தின் பின்னர் குளித்த நீரினால் கழுவ வேண்டும்
✏️தேன் மூலம் செய்யக்கூடிய டிப்ஸ் :
1 ஸ்பூன் பால் பவுடர், 1 ஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் 1 ஸ்பூன் தேன் இதனுடன் பாதாம் எண்ணெய் போன்றவற்றை நன்கு கலக்கிய பின் முகத்தில் 15 நிமிடங்கள் வைக்க வேண்டும்.
அதன் பின் சருமம் மிருதுவாக காட்சியளிக்கும்.
✏️பாதாம் மூலம் செய்யக் கூடிய டிப்ஸ்:
முதலில் பாதாம் பருப்பை நீரில் ஊறவைத்து அதன் தோலை அகற்றி அரைக்க வேண்டும்..
பிறகு சிறிது கடலை மாவு ,பால் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து தொடர்ச்சியாக 2வாரங் பூசினால் போதும்..
✏️ மஞ்சள் மூலம் செய்யக்கூடிய் டிப்ஸ்:
தேவையான பொருட்கள் மஞ்சள் தூள் , பாதாம் எண்ணெய் , பால் , முட்டை வெள்ளை கரு , சந்தனம் மற்றும் எலுமிச்சை சாறு..
போன்றவற்றை கலக்கி உங்கள் சருமத்தில் பூச வேண்டும்.
மழை காலத்தில் முகம் வறண்டு போகாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்!!
Reviewed by Tamil One
on
December 05, 2018
Rating:
No comments: