கண் அழுத்த நோய் ஆனது நீரழிவு நோயாளிகளுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்துகிறது. இது தொடர்பான எந்தவொரு அறிகுறியையும் வெளிக்காட்டாமல் தாக்குவதலினால் இதற்கு ‘SILENT KILLER’ என அழைப்பார்கள். நமது கண்கள் பந்து போல் வட்டமானது. கண்கலில் விழித்திரவ சுரக்கி உள்ளது.. இந்த சுரக்கி சீரான முறையில் சுரந்து உடல் முழுவதும் கலக்க வேண்டும்.
இவ் சுரக்கி அதிகமாக சுரந்தாலோ அல்லது உடலுக்கு செல்லாம இருப்பதால் தான் இந்த கண் அழுத்தம் ஏற்படும்
நீரழிவு நோய் உடலில் உருவாகி கட்டுப்பாட்டில் இல்லாத் பொழுது விழித் திரவியம் வெளியேரும்
இடத்துல புரோட்டின் படிந்து வெளியேற விடாமல் தடுத்துவிடுகிறது.
இரு கண்களும் பாதிக்கப்படலாம்.. 40வயதுக்கு மேற்பட்ட சர்க்கரை நோயாளிகளே பெரும் பாலும் பாதிக்கப்படுகின்றனர்..
கண் அழுத்த நோய் அதிகரிப்பின் காரணமாக கண்களை மூளையோடு தொடர்புபடுத்தும் பார்வை நரம்பு பாதிக்கும்..
கண் அழுத்தத்தைப் பரிசோதனை மூலம் கண்டறிந்து அவ அழுத்தங்களை குறைத்து வேண்டும். இல்லாவிடில் எந்தவொரு சிகிச்சை பலன் அளிக்காது.
டயாபடிக் டெரினாபதி எனும் விழித் திருப்பு நோய் வரக்கூடிய வாய்ப்பு இருக்கிறது..
- புதிய ரத்தக்குழாய்கள் உருவாகும் பாதிப்பு
- கண்ணின் மேக்குலா பகுதியில் தண்ணீர் சேர்வதால் உருவாகும்
மேற் கூறப்பட்ட கவனத்துடன் கையாளப்பட வேண்டிய நோய்கள் ஆகும்..
புதிய ரத்தக்குழாய்கள் உருவாகுவதனை ப்ரோலிபோரட்டில் டயான்பெட்டிக் ரெட்டினபாதி என அழைப்பார்கள்..
இது சர்க்கரை நோயால் உருவாகும் உடலில் சர்க்கரை அளவு அதிகரிக்கும்போது ரத்த ஓட்டத்தில் போது ஏற்பட்டு அப்போது கண் நரம்புகளுக்கும் பாதிப்பை ஏற்படும்.
திடீரென்று உருவாகும் இந்த அவசர இரத்த குழாய்களில் இருக்கும் அதன் வழியாக கண்களை நோக்கி இரத்தம் செல்லும் போது குழாய் வெடித்து ரத்தம் கண்களுக்கு பாதிப்பு எந்த அளவுக்கு இருக்கிறது என்பதை கண்டறிய செய்து பார்க்க வேண்டும்..
அதன்மூலம் புதிய ரத்தக்குழாய்கள் உருவாகி இருப்பதை கண்டறிந்து சிகிச்சை மேற்கொள்வதன் மூலம் கண்களுக்கு தேவையான அளவு குறையும்..
நோயாளிகளுக்கு ரத்தத்தின் பசை அதிகரிக்கும் அந்த பசைத்தன்மை கண்களில் பாதிப்பு ஏற்படுத்தும். இதனை சரி செய்ய என்ற அறுவை சிகிச்சை செய்வதால் வேண்டும்..
சர்க்கரை நோய் ஒருவரை அதிக காலம் தாக்குமானால் அவரின் செல்கள் இணைக்கும் சந்திப்புகல் பலவீனமாகி தண்ணீர் வெளியே வந்து படியத் தொடங்கும்..
எனவே கண்களே ஒரு தடவை பரியோசனை செய்து பாருங்கள்..
மேக்குலர் இடிமா என்பது ஒரு நீர் சேரும் நோயாகும்.. இதன் காரணமாக ரத்தக் குழாய்களில் இரத்தம் செல்லுவது தடைப்படக்கூடும்
நீரழிவு நோயினால் கண்களுக்கு ஏற்படக்கூடிய தீமைகள்
Reviewed by Tamil One
on
December 30, 2018
Rating:

No comments: