தினமும் ஒரு கேரட் சாப்பிடுவதனால் நம் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை அகற்ற முடியும் என அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.. கர்ட் ஒரு இனிப்புத் தன்மை கொண்ட உணவு மட்டுமல்லாமல் சாப்பிடுவதற்கு பலரும் விரும்புவர்..
சமைத்து சாப்பிடுவதனை விட பச்சையாக சாப்பிடுவத பலரும் விரும்புவர்..
கரட் அதிகமாக சாப்பிடுவதனால் ஆண்மை குறைவு ஏற்படாது...
பச்சையாக சாப்பிடும் போது அதில் பெரும்பான்மையான சத்துக்கள் விரயம் ஆகாமல் நம்மை வந்து சேரும்...
கரட்டில் வைட்டமின் ஏ சத்து உள்ளது..
இவை ஆரோக்கியமான கண்களுக்கும் சருமத்திற்கும் மற்றும் உடல் வளர்ச்சிக்கும் மிகவும் உதவுகின்றது..
நம் உடலுள்ள பீட்டா கரோட்டீன் கொழுப்பை இல்லாமல் செய்து விடும்..
கரட் சாப்பிட்டால் நமது உடலில் உள்ள ரத்தத்தினை சுத்தப்படுத்தும் மேலும் குடல் புண்கள் வராமல் தடுக்கிறது.
கரட்டின் பயன்கள்:
- பெண்கள் மார்பகப் புற்று நோயிலிருந்து தப்பிக்க கரெக்ட் மற்றும் சர்க்கரை வள்ளிக்கிழங்கை உண்ண வேண்டும்
- பெண்களுக்கு மாதவிடாயின் போது ஏற்படும் அவர்களுக்கு ஏற்படுத்தும் உதிரப் போக்கை கரட் கட்டுப்படுத்துகிறது
- ஆண்களுக்கு ஆண்மை சக்தி அதிகரிக்க அரைவாசி வேகவைத்த முட்டையுடன் கரட்டுடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால போதும்
- கரட்டில் உள்ள விட்டமின் இருந்து பெறப்படும் ரெட்டினாயிக் அமிலம் புற்று நோய் உண்டாக்கும் செல்களை ஆரம்ப நிலையிலேயே அழித்து விடும்
- பித்த கோளாறு நீங்க கரட்டுடன் எலுமிச்சை சாறு கலந்து சாப்பிட வேண்டும்..
- மஞ்சள் காமாலை குணமாக தினமும் கரட்டின் சாறு அருந்துவது சிறந்தது
அனைவருக்கும் பகிரவும்
கரட்டினை உண்பதனால் ஏற்படும் அனுகூலங்கள்
Reviewed by Tamil One
on
December 28, 2018
Rating:
No comments: