பருக்களை எவ்வாறு அகற்ற முடியும்??
Step 1-
Cotton துணியின் ICE CUBESயை வைத்து முகத்தில் எங்கலாம் பரு இருக்கிறதோ அங்க 5நிமிடங்கள் வைய்யுங்கள்..
இதனால் பருவினால் வரும் வழியினை குறைப்பதோடு பருவின் அளவை குறைக்க முடியும்..
Step 2-
உங்கள் வீடுகளில் எது இலகுவா கிடைக்கும் ஏதனும் ஒன்றை வைத்து பண்ணுங்கள்
- Tea Tree Oil
ஒரு EAR BUDSடில் அந்த OILயை எடுத்து பரு இருக்கும் இடத்தில தடவுங்கள்..
20 நிமிடங்களுக்கு அப்றம் White Clean Cotton எடுத்து அதனை Clean செய்யுங்கள்..
- Lemon & Honey
4 Drops Lemon & 1 Spoon Honey சேர்த்து கலக்க வேண்டும்.. அதனை பரு இருக்கும் இடத்தில தடவுங்கள்..
20 நிமிடங்களுக்கு அப்றம் White Clean Cotton எடுத்து அதனை Clean செய்யுங்கள்..
- Potato & Cinnamon
கொஞ்சம் Potato Juice எடுத்து கொள்ளுங்கள் அதனுடன் Cinnamon போட்டு கலக்க வேண்டும்..
எடுத்து பரு இருக்கும் இடத்தில தடவுங்கள்..
20 நிமிடங்களுக்கு அப்றம் White Clean Cotton எடுத்து அதனை Clean செய்யுங்கள்..
- Raw Papaya (For Sensitive skin)
காய்யா இருக்கு பப்பாளியின் Juiceயை எடுத்து அதனை எடுத்து பரு இருக்கும் இடத்தில தடவுங்கள்..
20 நிமிடங்களுக்கு அப்றம் White Clean Cotton எடுத்து அதனை Clean செய்யுங்கள்..
Step 3-
Aloe vera gel உடன் Mint leaves சேர்த்து நன்றாக தேய்த்து அதனை எடுத்து பரு இருக்கும் இடத்தில தடவுங்கள்..
இரவு விட்டு அடுத்த நாள் காலை அதனை கழுவ வேண்டும்..
நிறைய பருக்கள் இருக்குமாயின் வாரத்துக்கு இரு தடவைகள் பண்ண வேண்டும்
பருக்கள் தொல்லையிலிருந்து விடுபடுவதற்கு
Reviewed by Tamil One
on
December 04, 2018
Rating:
No comments: