இந்த வருடம் நடைபெறவுள்ள உலகிண்ண போட்டியில் இந்தியா அணியில் முக்கியமான வீரர்கள் இல்லை..
கடந்த ஆண்டு தோனியுன் தலைமையில் அரை இறுதி வரை சென்று இருந்தது குறிப்பிடத்தக்கது..
இவ் வருடம் கோஹ்லின் தலைமையில் விளையாடவுள்ளது..
- யுவராஜ் சிங் : கடந்த முறை நடைபெற்ற உலகிண்ணத்திலும் இவர் விளையடவில்லை.
- சுரேஷ் ரைனா
- அஜிகியா ராஹானி
- முஹம்மது சமி
- அக்ஷர் படல்
- அஸ்வின் : குல்திப் யாதேவ் மற்றும் சாஹாலின் இணைப்பாட்டத்தினால் அஸ்வினுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என தெரிய வந்துள்ளது
2019 ஐ.சி.சி உலகிண்ண போட்டியில் விளையாட 6 இந்திய வீரர்கள்
Reviewed by Tamil One
on
January 01, 2019
Rating:

No comments: