வாட்ஸ் அப்பின் புதிய அப்டேட்

வாட்ஸ் அப்பில் பொதுவாக நாம் டைப் செய்து தான் மெசேஞ் அனுப்புவோம் இல்லாவிடில் வாய்ஸ் மெசேஞில் அனுப்புவோம்..


இப்போ வந்துள்ள வாட்ஸ்அப்பின் புதிய அப்டேட்டின் மூலம் டைப் செயயப்படும் மெசேஞ்களையும் நாம் வாயால் சொன்னால் போதும், வாட்ஸ்அப்-ன் புதிய மற்றொருமைக்ஐகான் இருக்கின்றது அதனை அழுதி பிடித்தா அது மெசேஞ்சை டைப் செய்துவிடும்

கூகுள் Translator போன்று இது இயங்கும்..
இது ஆண்ட்ராய்டு மற்றும் iOS ஆகிய இரண்டிற்கும் இப்புதிய அப்டேட் உள்ளது. இதன் மூலம் மெசேஞ்- பதிவு செய்து வேண்டுமானல் எடிட் செய்து அனுப்பலாம்.

  ஆண்ட்ராய்டு பயனாளர்களுக்கு கீபோர்டு அருகில் கறுப்பு நிற மைக் ஐகான் இருக்கும் மற்றும் iOS பயனாளர்களுக்கு கீபோர்டின் வலது பக்கம் கீழ் ஓரத்தில் இந்த மைக் ஐகான் இடம்பெற்றுள்ளது.
இப்போத அப்டேட் பண்ணுங்கள்
அனைவருக்கும் பகிரவும்





வாட்ஸ் அப்பின் புதிய அப்டேட் வாட்ஸ் அப்பின் புதிய அப்டேட் Reviewed by Irumbu Thirai News on January 16, 2019 Rating: 5

No comments:

Powered by Blogger.