உலக வங்கியின் புதிய தலைவர் ட்றம்பின் மகளா??

உலக வங்கியின் புதிய தலைவராக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பின் மகள் இவான்கா தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

 உலக வங்கியின் தலைவரின் பதவிக்காலம் முடிவடைய  மூன்று ஆண்டுகள் உள்ள நிலையில் ஜிம் யோங் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அதன்படி தற்போது உலக வங்கியின் புதிய தலைவரை தேர்ந்தெடுக்கும் பணிகள் ஆரம்பமாகி உள்ளது..


அப் பெயர் பட்டியலில் அமெரிக்க ஜனாதிபதின்  டொனால்டு ட்ரம்பின் மகள் இவான்கா ட்ரம்ப் முன்னிலையில் உள்ளார். இவருக்கு அடுத்த இடத்தில் ஐக்கிய நாடுகளின் சபையின் அமெரிக்காவிற்கான முன்னாள் தூதர் நிக்கி ஹாலே உள்ளார். மற்றும் இவான்காபுக்கு அதிக வாய்ப்பு இருக்கிறது என தகவல்கள் வெளியாகியுள்ளன..

1945ம் ஆண்டு தொடங்கப்பட்ட உலக வங்கியின் பெரும்பாலான தலைவர்கள் (12) அமெரிக்காவினாலே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

இதனால், அமெரிக்கர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்  எனத் தெரிகிறது.
உலக வங்கியின் புதிய தலைவர் ட்றம்பின் மகளா?? உலக வங்கியின் புதிய தலைவர் ட்றம்பின் மகளா?? Reviewed by Irumbu Thirai News on January 13, 2019 Rating: 5

No comments:

Powered by Blogger.