இந்தியத் தேர்தல் ஆணையம் இன்று ஜனவரி 31-ம் தேதி தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வாக்காளர் பெயர்ப் பட்டியலை வெளியிடும்.
குடிமக்கள் பிப்ரவரி 1-ம் தேதி முதல் தங்களது பெயர் இடம்பெற்றுள்ளதா என்பதை அறிந்துகொள்ளலாம்.
1. National Voters’ Service Portal இணையதள சென்று
2. இடப்புறம் உள்ள search ஆப்ஷன் மூலம் உங்களது பெயரை டைப் செய்து பெயர் மற்றும் விபரம் இடம்பெற்றுள்ளதா எனப் பாருங்கள்.
வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயரை இடம்பெறச் செய்வது எப்படி?
1. மீண்டும் National Voters’ Service Portal தளத்தில் சிறப்பு விண்ணப்பங்கள் தெரிவு செய்து
2. புதிய வாக்காளர்கள் form எண் 6 மூலம் புதிதாகப் பதியலாம். இதற்கு ஒரு பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம், வயதுச் சான்றிதழ் மற்றும் இருப்பிடச் சான்றிதழ் அவசியம்.
3. அடுத்து உங்களது உண்மையான பெயர் மற்றும் வயதில் ஏதும் திருத்தம் இருந்தால் form 8-ஐ நிரப்ப வேண்டும்.
4. உங்களது முகவரியில் திருத்தம் செய்ய form 8A பயன்படுத்த வேண்டும்.
5. தொகுதி மாறிய வாக்காளர்கள் form 6 உடன் form7-யும் பூர்த்தி செய்ய வேண்டும்.

வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயரை எவ்வாறு பதிவிடலாம்
Reviewed by Irumbu Thirai News
on
March 10, 2019
Rating:
No comments: