உங்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகள் இருந்தால் ஓவ்வோருதருக்கும் தனித்தனி நுழைவு தரலாம். நீங்கள் செட்டிங்க்சை மாற்ற நினைத்தால் அதற்கான பாஸ்வேர்ட் கொடுத்து மாற்றலாம்.
முக்கியமாக ஒருநாளைக்கு குழந்தைகள் எவ்வளவு நேரம் மட்டும் குழந்தைகள் பயன்படுத்தலாம் என்பதையும் நிர்ணயிக்கலாம். மொத்தம் 1 மணி நேரம் என்று நாம் நிர்ணயித்தால், அந்த கால அளவு முடிந்தது செல்பேசி வேலை செய்யாமல் நின்றுவிடும்
கீழே ‘DOWNLOAD’யினை க்ளிக் செய்வதன் மூலம் டவுன்லோட் செய்து கொள்ளலாம்
கிட்ஸ் மோடில் ஏராளமான குழந்தைகளின் அறிவுத்திறனுக்கு தேவையான அப்ளிகேசன் மாத்திரம் உள்ளன. குழந்தைகள் தொலைபேசியினை கேட்கும் போது அந்த மோட்டுக்கு மாற்றி விட்டு செல்பேசியை மாற்றி அவர்களை அறிவார்த்தமான அம்சங்களால் உற்சாகப்படுத்தலாம்.
Download

உங்கள் குழந்தைகள் அதிக நேரம் செல்போன் பாவிக்கின்றார்களா? இதோ அருமையான Setting
Reviewed by Irumbu Thirai News
on
March 15, 2019
Rating:
No comments: