நேற்று இலங்கையில் இடம் பெற்ற தொடர் குண்டு வெடிப்பின் காரணமாக நாளை துக்க தினமாக அனுஸ்டிக்கப்படுகின்றது இதில் 290 பேர் மரணித்தனர் மற்றும் 450 அதிகமானோர் காயப்பட்டுள்ளனர் மேலும் இன்று புறக்கோட்டை தனியார் பஸ் நிலையத்தில் 87 வெடித்துட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது..
ஷாங்கிர-லா ஹோட்டலில் தற்கொலை குண்டுவீச்சாளர்களில் ஒருவரான இன்சான் சேலவன் என்ற தொழிற்சாலை உரிமையாளராக அடையாளம் காணப்பட்டுள்ளதாக டெய்லி மிரர் தெரிவித்துள்ளது. அவரது ஊழியர்களில் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் ஷரத்தினை, அவசரகால பிரகடனத்தின் அடிப்படையில் இன்றிரவு 12 மணிமுதல் அமுல்படுத்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படும்.
மேலதிக தகவல்களுக்கு : (தமிழ் செய்திகளுக்கு Duration 2.57லிருந்து கேளுங்கள்)
ஔ

நாளை துக்க தினமாக அறிவிப்பு
Reviewed by Irumbu Thirai News
on
April 22, 2019
Rating:
No comments: