கோடை காலத்தில் எவ்வாறு முடியினை பாராமரிப்பது

கோடை காலத்தில் முடிகளின்  வேர்களின் வறட்சி , பொடுகுத் தொல்லை, முடி உதிர்தல், பளபளப்புத் தன்மை இழத்தல் போன்ற பிரச்னைகள் ஏற்படும்.


சம்மர் ஹேர் கட் : மூன்று மாதங்களுக்கு ஒரு முறை உங்களது முடியினை ட்ரிம் செய்து கொள்ளுங்கள். அது வெயிலுக்கு பல வகையான சம்மர் கட் ஸ்டைல்கள் வந்துள்ளன ஏதும் ஒன்றௌ தெரிவு செய்க

லூஸியான ஹேர் ஸ்டைல் :  இறுக்கமான முறையில் தலை முடியினை கட்டாமல் லூஸான ஹேர் ஸ்டைல்ஸை பின்பற்றலாம். வெயில் தாக்கத்திற்கு ஹை பன் ஸ்டைல் பின்பற்றினாலும் லூஸாக போடுங்கள்.



எண்ணெய் அல்லது கண்டிஷ்னர் பயன்படுத்தலாம்: முடி வேர்களின் வறட்சியைத் தன்மையினை போக்க  தேங்காய் எண்ணெய் தடவ வேண்டும். கண்டிஷ்னர் பயன்படுத்தலாம். குளிக்கும் போது நல்லெண்ணெய் தேய்த்துக் குளிக்கலாம்.

சீப்பு தேர்வில் கவனம் : பற்களில் அதிக இடைவெளி கொண்ட சீப்பு பயன்படுத்துங்கள்.  முடிக்கு பாதிப்பும் ஏற்படாது.



தண்ணீர் அல்லது இளநீர் அருந்துங்கள்: உடலின் ஈரப்பதத்தைத் தக்க வைக்க அதிகமாக நீர் அருந்துங்கள், இளநீர் அருந்துவதாலும் உடலில் நீர்ச்சத்து குறையாமல் இருக்கும்.
கோடை காலத்தில் எவ்வாறு முடியினை பாராமரிப்பது கோடை காலத்தில் எவ்வாறு முடியினை பாராமரிப்பது Reviewed by Irumbu Thirai News on April 28, 2019 Rating: 5

No comments:

Powered by Blogger.