27-09-2019 அன்று வெளியான அரச வர்த்தமானியை இங்கு தருகிறோம். இதில்,
நாட்டிலுள்ள மாகாணப் பாடசாலைகளுக்கு கல்விமாணிப் பட்டதாரிகளை ஆசிரியர் சேவையில் இணைத்துக்கொள்ளல்,
இலங்கை கட்டடக் கலைஞர் சேவையின் பதவி வெற்றிடம்,
பதிவாளர் நாயகம் திணைக்களத்தில் பதவி வெற்றிடம்,
இலங்கை அஞ்சல் திணைக்களத்திற்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான போட்டிப்பரீட்சை உட்பட பல முக்கிய விடையங்கள் அடங்கிய வர்த்தமானி...
குறித்த வர்த்தமானிய முழுமையாகப் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.
27-09-2019 அன்று வெளியான அரச வர்த்தமானி
Reviewed by irumbuthirai
on
September 27, 2019
Rating:
No comments: