பாராளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா அனைத்துப் பல்கலைக்கழக கல்விச் செயற்பாடுகளில் ஈடுபடாத ஏனைய பணியாளர்களது கோரிக்கைகள் தொடர்பில் உயர் கல்வி அமைச்சு தற்போது என்ன நடவடிக்கையினை எடுத்துள்ளது? என்று பாராளுமன்ற அமர்வின் போது வாய்மூலம் கேட்ட கேள்விக்கு
அமைச்சர் ரவூப் ஹக்கீம் பதிலளிக்கையில் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு விரைவான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று நீர் விநியோக மற்றும் உயர் கல்வி அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
மேலும் இன்றைய தினம் நீர் விநியோகம் மறறும் வடிகால் அமைப்பு சபைக்கு ஊழியர்களை இணைத்துக்கொள்வதற்காக நடத்தப்படும் நேர்முகப்பரீட்சை
சட்ட ரீதியாகும் என்றும் தெரிவித்தார்.
(அ.த.தி)
கல்விசாரா ஊழியர்களின் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு
Reviewed by irumbuthirai
on
September 19, 2019
Rating:
No comments: