சமூக ஊடகங்களை ஜனாதிபதி தேர்தல் காலப்பகுதியில் முறைகேடாக பயன்படுத்துவது தொடர்பில் கண்காணிப்பதற்கு தேவையான தகவல்கள் மற்றும் முறைப்பாடுகளை பெற்றுக் கொள்வதற்கு இலங்கை தகவல் தொழில்நுட்ப சங்கத்தினால் மின்னஞ்சல் முகவரி ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த மின்னஞ்சல் முகவரி
Per.itssl@gmail.com என்பதாகும். முறைப்பாடுகளை சமர்ப்பிக்கும் பொழுது முறைப்பாட்டிற்கான screenshots மற்றும்
அதற்கான link ஆகியவற்றை முறைப்பாட்டுடன் இணைத்து அனுப்புவதன் மூலம் கண்காணிப்பு நடவடிக்கைகளை வெற்றிகரமாக மேற்கொள்ள முடியம் என்றும் அவர் தெரிவித்தார்.
(அ.த.தி)
சமூக ஊடகங்கள் முறைகேடாக பாவிக்கப்படுகிறதா? இதோ மின்னஞ்சல்..
Reviewed by irumbuthirai
on
October 09, 2019
Rating:
No comments: