சுகாதாரத்துறையின் அவசியத்திற்கு அமைவாக வருடாந்தம் நிலவும் வெற்றிடங்களை நிரப்புவதற்கு முறையான வழிமுறைகளை பின்பற்ற வேண்டுமெனவும்
புதிய நியமனங்களை வழங்கும்போது, நியமனம் பெறுபவர்களின்
உளவியல் நிலையில் கவனம் செலுத்த வேண்டுமெனவும் அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார். தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கும், அமைச்சருக்கும் இடையில் நேற்று நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
(அ.த.தி.)
புதிய நியமனம் தொடர்பில் அமைச்சரின் நிலைப்பாடு
Reviewed by irumbuthirai
on
December 29, 2019
Rating:
No comments: