சமூர்த்தி மற்றும் விவசாய அலுவலர்கள் 176 பேருக்கு நிரந்தர நியமனம் இன்று (20) வழங்கப்பட்டது. கடந்த ஐந்து
வருடக் காலப்பகுதியில் நிரந்தர நியமனங் கிடைக்காத சமூர்த்தி புதிய நியமனங்களை பெற்றுக்கொண்டவர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கும் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் மேற்படி நியமனங்கள் வழங்கப்பட்டன.
“சமூர்த்தி விவசாய உரிமைகளை உறுதிப்படுத்தும் பொதுஜன யுகம்” என்ற கருப்பொருளின் கீழ் இன்று (20) முற்பகல் அலரி மாளிகையில் இடம்பெற்ற அகில இலங்கை சமூர்த்தி அபிவிருத்தி, விவசாய ஆராய்ச்சி உற்பத்தி உதவி அலுவலர்கள் சங்கத்தின் 22வது தேசிய மாநாட்டிலேயே மேற்படி நியமனங்கள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் ஜனாதிபதி கோதாபய கலந்துகொண்டார்.
(அ.த.தி)
சமூர்த்தி அதிகாரிகளுக்கு நிரந்தர நியமனம்
Reviewed by irumbuthirai
on
February 20, 2020
Rating:
No comments: