1981 ஆம் இலக்க பொதுத் தேர்தல் சட்டத்தின் 24-3 சரத்தின் கீழ் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு உள்ள அதிகாரத்துக்கு அமைய இந்த விசேட வர்த்தமானி நேற்று வெளியிடப்பட்டுள்ளது.
2020 பொதுத் தேர்தலை ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதி நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது. எனினும் கொரோனா வைரஸ் காரணமாக தேர்தலை நடாத்த முடியாதுள்ளது.
இது தொடர்பான வர்த்தமானியை மும்மொழிகளிலும் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.
பொதுத்தேர்தல் ஒத்திவைப்பு - வர்த்தமானி
Reviewed by irumbuthirai
on
March 22, 2020
Rating:

No comments: