தொழில் வழங்குவதற்காக தெரிவுசெய்யப்பட்ட பட்டதாரிகளுக்கு மார்ச் மாத பயிற்சிக் கால கொடுப்பனவான ரூ.20,000
அவர்களது வங்கி கணக்கிற்கு வரவு வைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பிரச்சினையால் ஜனாதிபதி நேற்றைய தினம் (23.03.2020) நாட்டு மக்களுக்கு அறிவித்த நிவாரணங்களிலே மேற்படி விடையமும் உள்ளடக்கப்பட்டுள்ளது.
பட்டதாரி நியமனம் பெற்றவர்களுக்கான கொடுப்பணவு
Reviewed by irumbuthirai
on
March 24, 2020
Rating:

No comments: