வைத்தியசாலைகளில் (கிளினிக்- Clinic ) மருத்துவ சேவையை காணொளி (Video) தொழில் நுட்பத்தை பயன்படுத்தி ஆரம்பிப்பதற்கான உத்தேசத்திட்டம் ரிச்வே சிறுவர் வைத்திய சாலையில் நேற்று (31) ஆரம்பமானது.
இதன் மூலம்
தற்போதைய கொரோனா நோய் தொற்றின் காரணமாக வைத்தியசாலைகளுக்கு வெளிநோயாளர் பிரிவிற்கு வருகை தருவதில் சிரமங்களை எதிர்கொள்ளும் நோயாளர்கள் வீட்டிலிருந்தவாறே தங்களுக்குரிய சிகிச்சைகளை பெற்றுக்கொள்ளக் கூடியவகையில் இந்த வேலைத்திட்டம் விரிவுபடுத்தப்படவுள்ளது.
0770773333 என்ற கையடக்க தொலைபேசி இலக்கத்தின் ஊடாகவும் oDoc app கையடக் தொலைபேசி யில் பதிவிறக்கம் செய்வதன் மூலம் இதுதொடர்பான தகவல்களை அறியலாம்.
(அ.த.தி.)
காணொளி முறை மூலம் மருத்துவ சேவை
Reviewed by irumbuthirai
on
April 01, 2020
Rating:
No comments: