கொரோனா பரவல் காரணமாக உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கான விடுமுறைகள் எதிர்வரும் ஏப்ரல் 10ஆம் திகதி வரை இரத்து செய்யப்பட்டுள்ளது.
பொலிஸ் ஊடகப்பிவு நேற்று (26) விடுத்துள்ள அறிவித்தவில் பதில் பொலிஸ் மாஅதிபரின் உத்தரவிற்கு அமைய, இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
(அ.த.தி.)
விடுமுறைகள் இரத்து
Reviewed by irumbuthirai
on
March 27, 2020
Rating:

No comments: