அடுத்த பாடசாலை தவணை ஆரம்பமாகி, இரண்டு வாரங்களில் பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படும் என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
இன்று (1) அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற செய்தியாளர்களுடனான சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
(அ.த.தி)
No comments: