கொரோனா வைரஸ் தொற்று (covid-19) தொடர்பான சகல விதமான தகவல்களையும் வழங்கும் வகையில் இலங்கை அரசினால் புதிய இணையத்தளமொன்று உருவாக்கப்பட்டுள்ளது.
மும்மொழிகளிலும் இது உருவாக்கப்பட்டுள்ளது. அரசினால் வெளியிடப்படும் உறுதிப்படுத்தப்படும் தகவல்கள், விழிப்புணர்வு விடையங்களை இதில் அறியலாம்.
Www.covid19.gov.lk என்ற பெயரில் இது உருவாக்கப்பட்டுள்ளது.
குறித்த இணையத்தளத்தைப் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.
கொரோனாவுக்காக மும்மொழிகளிலும் உருவாக்கப்பட்ட புதிய இணையத்தளம்
Reviewed by irumbuthirai
on
April 27, 2020
Rating:

No comments: