மேற்படி பரீட்சையின் பெறுபேறு 2020.04.27 ஆம் திகதி வெளியிடப்பட்டுள்ளது. பெறுபேறு மீளாய்வு விண்ணப்பப்படிவங்கள் மாதிரி விண்ணப்பப்படிவத்தின்படியே தயாரிக்கப்படல் வேண்டும்.
ஒரு பாடம் மீளாய்வு செய்வதற்கான கட்டணம் ரூபா 200/= ஆகும்.
முத்திரைகள், காசோலைகள், காசுக் கட்டளைகள் மற்றும் தபாற் கட்டளைகள் என்பன ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.
ஒவ்வொரு பாடத்திற்கும் வெவ்வேறான விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
விண்ணப்ப முடிவுத் திகதி:
17-7-2020.
இது தொடர்பான மேலதிக விபரங்கள் மற்றும் விண்ணப்பத்திற்கு கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க.
2019 க.பொ.த. (சா.தர) பரீட்சை பெறுபேறு மீளாய்வு செய்தல்..
Reviewed by irumbuthirai
on
June 27, 2020
Rating:
No comments: