முகநூல் கருப்பு நிறமாகியது ஏன்?



முக நூலிற்கான App ஐ அந்நிறுவனம் கருப்பு நிறமாக மாற்றியுள்ளது. இதற்கான காரணத்தை அந்நிறுவனத்தின் ஸ்தாபகர் மார்க் தெரிவிக்கும் பொழுது, கறுப்பினத்தவர்களின் வாழ்வதற்கான உரிமை போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலேயே இவ்வாறு கருப்பு நிறமாக மாற்றியதாக தெரிவித்துள்ளார். 
அந்தவகையில் இந்நாட்களில் அமெரிக்காவில் தொடங்கி உலகில் பல நாடுகளிலும் நடக்கும் இவ்வாறான போராட்டத்திற்கு முகநூல் நிறுவனமும் இவ்வாறு ஆதரவு தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
(நிவ்ஸ்வய)

முகநூல் கருப்பு நிறமாகியது ஏன்? முகநூல் கருப்பு நிறமாகியது ஏன்? Reviewed by irumbuthirai on June 01, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.