தென் ஆசியாவிலேயே மிக குறைந்த விலையில் எரிபொருளை வழங்கும் நாடாக பாகிஸ்தான் வந்துள்ளது. நேற்று முன்தினம் (31) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் அந்நாட்டு பிரதமர் இம்ரான்கானால் மேற்கொள்ளப்பட்ட விலை மறுசீரமைப்புக்கு அமைய இந்த சிறப்பை அந்நாடு பெற்றுள்ளது.
அந்த வகையில் பெட்ரோல் லீட்டர் ரூ. 7.06, மண்ணெண்ணெய் லீட்டர் ரூ. 11.88 ஆலும் குறைக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் இம்ரான்கான் தனது ட்விட்டர் செய்தியில் தென் ஆசியாவிலேயே மிக குறைந்த விலையில் எரிபொருளை வழங்கும் நாடாக பாகிஸ்தான் உருவாகியுள்ளதாகவுஇந்தியாவில் 2 மடங்கும் பங்களாதேஸ், இலங்கை, நேபாளம் போன்ற நாடுகளில் 50-75% விலை அதிகம் எனவும் தெரிவித்துள்ளார்.
தென்னாசியாவிலேயே குறைந்த விலையில் எரிபொருள் வழங்கும் நாடு
Reviewed by irumbuthirai
on
June 02, 2020
Rating:
No comments: