இதில்,
புகையிரத திணைக்களத்தின் புகையிரத நிலைய அதிபர்-111 ஆம் தரத்திற்கு ஆட்சேர்த்துக்
கொள்வதற்கான திறந்த எழுத்துமூலப் போட்டிப் பரீட்சை,
கிராம அலுவலர் சேவையின் II ஆம் வகுப்பின் அலுவலர்களுக்கான வினைத்திறன்காண் தடைதாண்டல்
பரீட்சை,
முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் சேவையின் தரம III இற்கு ஆட்சேர்ப்பதற்கான
திறந்த போட்டிப் பரீட்சை.
தொடர்பில் பல முக்கிய அறிவித்தல்கள் அடங்கியுள்ளன.
தமிழில் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.
ஆங்கிலத்தில் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.
சிங்களத்தில் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.
31-07-2020 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்)
Reviewed by irumbuthirai
on
August 02, 2020
Rating:

No comments: