பதுளை பாசறை மெடிகஹதென்ன பகுதியில் மீண்டும் சேனா படைப்புழுக்கள் மீண்டும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.
கடந்த வருடம் பல இடங்களில் பரவி பயிர்கள் நாசமகின.
இந்நிலையில் மீண்டும் மேற்படி பகுதியில் சுமார் 35 ஏக்கர் பரப்புள்ள பகுதியில் இந்த படைப்புழுக்கள் இனம் காணப்பட்டுள்ளன.
இந்நிலையில் இது உடனடியாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படாவிட்டால் மீண்டும் பரவி பல்லாயிரம் ஏக்கர் விவசாயங்கள் பாதிக்கப்படலாம் என்ற அச்சம் தெரிவிக்கப்படுகிறது.
மீண்டும் வந்தது சேனா!
Reviewed by irumbuthirai
on
August 16, 2020
Rating:
No comments: