நாட்டிலுள்ள சகல தேசிய பாடசாலைகளுக்கும் கல்வி அமைச்சு விஷேட அறிவித்தலை விடுத்துள்ளது. அதாவது சகல தேசிய பாடசாலைகளிலும் இடைநிலை வகுப்புகளிற்கு மாணவர்களை அனுமதிக்கும் செயற்பாடு மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இது தொடர்பான அறிவித்தலை கீழே காணலாம்.
No comments: