பாராளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்சவின் பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஏற்கனவே 5 போலீசார் பாதுகாப்பு வழங்கிய நிலையில் தற்போது இரண்டு பேரை குறைத்துள்ளதாக அறியமுடிகிறது. Source: newswire
No comments: