பாடசாலை மாணவர்களுக்கு வழங்கும் இலவச சீருடை இவ்வருடம் டிசம்பர் 31 க்கு முன் விநியோகிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இம்முறை 04 அரச நிறுவனங்களின் கீழ் மொத்தம் 11 ஆயிரம் மில்லியன் மீட்டருக்கும் அதிகமான துணி விநியோகிக்கப்பட உள்ளது.
No comments: