அம்பலாங்கொடை பகுதியில் 02 பாடசாலைகளின் மாணவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனைகளில் அவர்களுக்கு கொரோனா இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா உறுதிசெய்யப்பட்ட பெற்றோர்களின் பிள்ளைகள் பாடசாலைக்கு சமூகமளித்தமையால் குறித்த மாணவர்களுக்கு PCR செய்யப்பட்டிருந்தது.
No comments: