இம்முறை சாதாரண தர மாணவர்களின் பாடத்திட்டங்கள் சுமார் 60% முதல் 100% வரை முடிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு மேற்கொண்ட தகவல் சேகரிப்பில் தெரியவந்துள்ளதாக அமைச்சின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதில் ஆங்கில பாடமே மிகக்குறைவாக முடிக்கப்பட்டுள்ளது. இதற்கான காரணம் ஆசிரியர் பற்றாக்குறையே. மாறாக Covid-19 நிலைமை அல்ல.
எதிர்வரும் மார்ச் மாதமே பரீட்சை நடைபெற உள்ளதால் அதற்குள் முடிக்கப்படாத பாடங்களை முடிக்கலாம் எனவும் நம்பிக்கை தெரிவித்தார்.
கல்வியமைச்சு இதுதொடர்பான தகவல்களை முதலில் Online மூலமும் அதன் பின்னர் மாகாண கல்விப் பணிப்பாளர் மூலமும் பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.
சாதாரண தர பாடத்திட்டங்கள் எவ்வளவு முடிக்கப்பட்டுள்ளன? கல்வியமைச்சு வெளியிட்ட தகவல்...
Reviewed by irumbuthirai
on
December 16, 2020
Rating:

No comments: