ஒழுக்கமான மற்றும் சட்டத்தை மதிக்கும் சமூகத்தை உருவாக்கும் நோக்கிலேயே 18 வயதை பூர்த்தி செய்த சகலருக்கும் இராணுவப் பயிற்சி வழங்குவதற்கான யோசனை முன்வைக்கப்படவுள்ளது.
இதற்கான யோசனை பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படும் என பொது பாதுகாப்புத்துறை இராஜாங்க அமைச்சர், ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
உலகின் சில நாடுகள்
இவ்வாறான செயற்பாடுகள் மூலம் சிறந்த பிரதிபலன்களை பெற்றுள்ளதாக இராஜாங்க அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
18 வயதை பூர்த்தி செய்த அனைவருக்கும் இராணுவப் பயிற்சி ஏன்?
Reviewed by irumbuthirai
on
January 19, 2021
Rating:

No comments: