கொரோனா தொற்று காரணமாக பாடசாலைகள் திறக்கப்படாமை, பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து கட்டுப்படுத்தப்பட்டுள்ளமை போன்ற காரணங்களை கருத்திற் கொண்டு கல்வியமைச்சு தீர்மானமொன்றை மேற்கொண்டுள்ளது.
அதாவது
கடந்த வருடம் (2020) தரம்-1இல் சேர்ந்த மாணவர்களுக்கு வழங்கப்பட்ட இலவச சீருடை வவுச்சருக்கான கால எல்லையை பெப்ரவரி 28ஆம் திகதி வரை நீடிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தரம் 2 மாணவர்களின் வவுச்சருக்கான கால எல்லை நீடிப்பு..
Reviewed by irumbuthirai
on
January 22, 2021
Rating:
No comments: