அவசர தேவைக்காக Pfizer-BioNTech கொரோனா தடுப்பு மருந்தை பாவிக்க உலக சுகாதார ஸ்தாபனம் அனுமதி வழங்கியுள்ளது. உலக நாடுகள் தடுப்பூசி இறக்குமதியையும் விநியோகத்தையும் விரைவாக அங்கீகரிக்க இந்த அறிவிப்பு வழிவகுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments: