அடிப்படைவாத செயற்பாடுகளுடன் தொடர்புடையதாகக் கருதப்படும் 11 இஸ்லாமிய அமைப்புக்களுக்கு தடைவிதிக்க சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா அனுமதியளித்துள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதில் ஜம்இய்யா எனப்படும் இலங்கை இஸ்லாமிய
மாணவர் இயக்கமும் உள்ளடங்குகிறது.
குறித்த 11 அமைப்புகளும் பின்வருமாறு:
- 1) சிலோன் தௌஹீத் ஜமாஅத் - Ceylon Thowheed Jamaath (CTJ)
- 2) யுனைடெட் தௌஹீத் ஜமாஅத் - United Thowheed Jamaath (UTJ)
- 3) இலங்கை தௌஹீத் ஜமாஅத் - Sri Lanka Thowheed Jamaath (SLTJ)
- 4) அனைத்து இலங்கை தௌஹீத் ஜமாஅத் - All Ceylon Thowheed Jamaath (ACTJ)
- 5) இலங்கை இஸ்லாமிய மாணவர் இயக்கம் - Sri Lanka Islamic Student Movement (SLISM)
- 6) ஜமியத்துல் அன்சாரி சுன்னத்துல் மொஹமதியா - Jamiyyathul Ansaari Sunnaththul Mohomadiya (JASM)
- 7) தாருல் ஆதார் & ஜமியுல் ஆதர் - Dharul Adhar & Jamiul Adhar
- 8) இஸ்லாமிய அரசு ஈராக் மற்றும் சிரியா (ஐ.எஸ்.ஐ.எஸ்) - Islamic State of Iraq & Syria (ISIS)
- 9) அல்கொய்தா - Al-Qaeda
- 10) சூப்பர் முஸ்லீம் - Super Muslim
- 11) சேவ் த பேர்ள்ஸ் Save the Pearls
ஜம்இய்யா உட்பட 11 இஸ்லாமிய அமைப்புகளுக்கு தடை! அனுமதியளித்த சட்டமா அதிபர்!
Reviewed by irumbuthirai
on
April 07, 2021
Rating:
No comments: