120 நோயாளர்களுக்கு இடவசதி காணப்படும் கொழும்பு IDH வைத்தியசாலையில் தற்போதைய நிலையில் 138 பேர் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
அதிதீவிர சிகிச்சை பிரிவில் (ICU) உள்ள 08 படுக்கைகளும் நிரம்பியுள்ளன. அங்கு சுமார் 20% நோயாளிகளுக்கு
பிராணவாயு வழங்கப்பட்டுள்ளது.
இந்தநிலைமையில் பிராணவாயுவின் தேவை அங்கு அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
தமிழ் சிங்கள புத்தாண்டுக்குப் பிறகு தொற்றாளர்கள் அதிகரித்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொரோனா தீவிரம்: IDH வைத்தியசாலையில் ஒட்சிசனுக்கு தட்டுப்பாடு:
Reviewed by irumbuthirai
on
April 22, 2021
Rating:
No comments: